Posts

Guidelines for weight loss: உடல் பருமன் குறைய உணவுகளை கட்டுப்படுத்தி பாருங்களேன்!...உடல் பருமன் தானாக குறையும்!...

Image
  உடல் எடையை குறைக்க எளிய டிப்ஸ்  Weight-loss :  உடல் எடையை குறைப்பது ஒரு பயணம் போன்றது. ஒரே இரவில் நடக்கும் மாயாஜாலம் அல்ல. நீங்கள் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றாவிட்டால் எந்த காலத்திலும் உடல் எடையை குறைக்க முடியாது.  தினமும் நீங்கள் சரியான உணவுகளை சரியான முறையில் உட்கொண்டாலே போதும். உடல் எடை நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு சர்ரென்று கரைந்து விடும்.  இந்த  செயல்முறைக்கு உறுதுணையாக இருக்கும் சில எளிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது தான் "உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் விதம்". நாம் தினம் தோறும் சாப்பிடும் பழக்க வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இந்த மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் உடல் எடையை குறைப்பது மட்டும் இல்லாமல் என்றும் ஆரோக்கியத்துடன் வாழலாம். தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்: கடலை எண்ணெய்,கடலைப்பருப்பு,வடை, போண்டா,பஜ்ஜி, சிப்ஸ் மற்றும் எண்ணெயில் வறுத்தெடுத்த பதார்த்தங்கள். இதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கோழி,மட்டன், மாட்டுக் கறி மற்றும் இறால் போன்ற அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது. உருளைக்கிழ...

மலச்சிக்கல்: நாள்பட்ட மலச்சிக்கல் தீர இயற்கையான உணவுகள்! உடனடி தீர்வு!...Constipation home remedies in tamil

Image
Constipation : மூன்று வேளை உண்ணும் மனிதன், ஒரு வேளை மலம் கழிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. நாவின் ருசிக்கேற்ப மூக்கு பிடிக்க உண்டு கடைசியில் மலம் மந்தப்படும் போது, மனமும் மந்தப்பட்டு விடுகிறது. அதாவது, மன ஓட்டமும் தடைப்பட்டு விடுகிறது. தினசரி மல ஜலம் குறைவில்லாமல் கழிக்கும் மனிதனே ஆரோக்யமானவன் என்று கூறப்படுகிறது. அவனுடைய உடல் தெளிவானால் மனத்தெளிவு தானே அமையும். அவனால் தெளிவாய்ச் சிந்திக்க முடியும். செயல்படவும் முடியும்.  மலசிக்கல் ஏன்?எப்படி? நாம் உண்ணும் உணவில் அளவுக்கு அதிகமாய் மாவுப்பொருட்கள், புளிப்பு உணவுகள்,துவர்ப்பு உணவுகள்   சேரும் பொழுது மலசிக்கல் உண்டாக ஆரம்பித்து விடுகிறது. எனவே இவற்றை தவிர்த்தல் வேண்டும்.அதிக அளவில் அரிசி உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள், ரசம் மற்றும் கடலைமாவில் தயாரித்த பஜ்ஜி, வாழைப்பூ போன்றவற்றை அளவோடு சேர்த்து மலச்சிக்கலில் இருந்து விடுபடுவது சிறந்ததாக இருக்கும்.  தொடர்ந்து வரும் மலச்சிக்கலே பல்வேறு நோய்களின் படிக்கல்லாய் அமைகிறது. கீழ் கண்ட நோய்கள், மலச்சிக்கலால் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  தொடரும் மலச்சிக்கலால், உடம்பி...

Sugar diet: சர்க்கரையை உணவில் தவிர்ப்பதால் உடலுக்குள் ஏற்படும் மேஜிக்!...

Image
Sugar Cut Benefits : இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலரும் செயற்கை இனிப்புகள் மற்றும் அதிக சக்கரை உள்ள உணவுகளுக்கு அடிமையாகியுள்ளனர்.இந்தத் தவறான உணவுப் பழக்கம் காலப்போக்கில் உடலுக்குள் பல நோய்களை உண்டாக்குகின்றனர்.அவை, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் பாதிப்பு, ஹார்மோன் கோளாறு, தோல் பிரச்சனைகள் மற்றும் பல உடலில் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த நிலையை மாற்ற உணவில் சர்க்கரையை சேர்க்காமல் இருப்பதே. சர்க்கரையை தவிர்த்து  இயற்கையான உணவுகள், பழங்கள், முழுமையான தானியங்கள் போன்றவற்றை அன்றாட வாழ்க்கையில் சேர்ப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். சர்க்கரையை தவிர்த்தால் அதற்கு பதில் வேறு என்ன சேர்ப்பது? என்ற கேள்வி உங்களிடம் எழலாம். இதற்கு மாற்றாக, சுத்தமான கருப்பட்டியை பொடியாக்கி இனிப்பு தேவையான உணவுகளில் சேர்க்கலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளி சர்க்கரை இனிப்புக்கு பதில்  கருப்பட்டி சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.  சர்க்கரையை உணவில் இருந்து தவிர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். உடலுக்கு சக்தி மற்றும் உற்சாகம் கிடைக்கும்: உடலில் மிகுந்த சக்தி ...

Headache Reason and Solution: தீராத தலைவலியில் இருந்து விடுபட எளிய வைத்தியம்

Image
  Headache : தலை யாருக்கெல்லாம்  இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் கண்டிப்பாக அடிக்கடி தலைவலி வருவதுண்டு. வேலைப்பாடுகள் இருப்பதால் அதிகம் பேர் இதனை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. ஆனால் அது எதனால் வருகிறது என்று தெரியாமல் தவிப்பவர்கள், தலைவலிக்குத் தற்காலிக நிவாரணம் காண்பவர்கள் தான் அதிகமானவர்கள்.சரி;உண்மை என்ன?தலைவலி ஒரு வியாதியா...?அல்லது பல்வேறு வியாதிகளின் வெளிப்பாடா...?என்ன தலையை வலிக்கிறதா...?பதில் தெரிந்தால் இன்னும் அதிகமாக தலை வலிக்கும். தலைவலி வருவதற்கான காரணங்கள்: அதிதீவிரமான மன உளைச்சலால் ஏற்படும் தலைவலி  பாக்கு, புகையிலை, போதை, என்று மிதப்பவர்கள், காலையில் தலைவலியோடு தான் எழுந்திருக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. எனவே இவர்களுக்கும் தலைவலி வரும். இரத்த கொதிப்பு( Blood Pressure )நோய்க்கு உட்பட்டவர்களுக்குத் தலைவலி வரலாம். தீவிரமான சிந்தனை, எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, உணவுப்பொருட்களின் ஒவ்வாமை இவற்றால் மைக்கிரேன்( Migraine )எனப்படும் தலைவலி வரலாம். உடல் எடையை குறைப்பதற்காக மற்றும் வேறு காரணங்களுக்காக சாப்பிடாமல் பசியோடு இருந்தால் தலைவலி வரும். மல சிக்கல் நோய்...

Eye Care: சமைக்க பயன்படுத்தும் உணவுப்பொருட்களை வைத்தே கண் குறைபாட்டை எளிதில் சரி செய்யலாம்!...

Image
  Eye Care Tips in Tamil : டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து கொண்டு வருவதால் இன்றைய காலத்து குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை  பெரும்பாலும் கண் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர். அதிகபற்றம் எதனால் இக்குறைபாடு வருகிறது என்று தெரியுமா? தொலைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி போன்ற டிஜிட்டல்  சாதனைகளை  அளவுக்கு மீறி பயன்படுத்தியது தான் காரணம்.அதிலும் மோசமான நிகழ்வு என்னவென்றால் குழந்தை பிறந்து ஒரு வயது கூட முடிந்திருக்காது அவர்கள் கையிலும் தொலைபேசியை கொடுத்து குழந்தைகளையும்  கெடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு நாள் ஆக ஆக கண் குறைபாடு சீக்கிரமாகவே வந்து விடுகிறது. அதனால் டிஜிட்டல் சாதனைகளை அளவோடு பயன்படுத்துவது கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். கவனம் தேவை: கண் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலே சரி செய்வது சிறந்தது. இல்லையென்றால் காலப்போக்கில் இவ்வுலகத்தை பாக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளி விடும்.  கண்பார்வை குறைபாட்டினால்  ஏற்படும் அறிகுறிகள்: 1. புத்தக  எழுத்துகள்  படிக்க முடியாமை. 2. தொடர்ந்து கண்களில் சோர்வு ஏற்படும்.  3....

Top 3 Smoothie Recipes: சுறுசுறுப்போடு நாளை துவங்க காலையில் குடிக்க வேண்டிய 3 ஜூஸ்!...

Image
Protein Smoothies in Tamil : உடலுக்கு ஆரோக்கியத்தையும் இளமையும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க நிறைய செயல்பாடுகள் இருக்கின்றனர். அதில் ஒன்றுதான் ஸ்மூத்தி(Smoothie). தினமும் காலை எழுந்தவுடன் இந்த ஸ்மூத்தியை குடிக்கும் போது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டும் இல்லாமல் உடலின் உள்ளிருந்து  இளமையை  தக்கவைக்க பெரிதும்  உதவியாக இருக்கின்றனர்.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆரோக்கியமான ஸ்மூதியை குடிக்கலாம். கீழே சிறந்த மூன்று ஸ்மூத்தி ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். வாருங்கள் அதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.  1)ஸ்ட்ராவ்பெர்ரி ஸ்மூத்தி(Strawberry Smoothie) தேவையானப் பொருட்கள்: ஸ்ட்ராவ்பெர்ரி - 6 வாழைப்பழம் - 2 அவுரிநெல்லி (Blueberries) - 100கிராம்  ஸ்ட்ராவ்பெர்ரி - 6 பேரீச்சம்பழம் - 3 பாதாம் - 6 தேன் -1 டேபிள் ஸ்பூன்  காய்ச்சப் பால் - ஒரு டம்ளர்(Glass) பனிக்கட்டிகள்(Ice Cubes)-6 குயூப்(Cubes) செய்யும்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான ஸ்ட்ராவ்பெர்ரி ஸ்...

Ice Cube:ஐஸ் கட்டியை இப்படியும் பயன்படுத்திப்பாருங்க...முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனையும் சரியாகிவிடும்!...

Image
  Ice Cube Benefits for Face : ஐஸ்கட்டி ,  தண்ணீரை உறைய வைத்து உருவாக்கப்படும்   குளிர்ந்த பனிக்கட்டியாகும் .இவை  பானங்களை குளிர்விக்க , வெப்பத்தை தணிக்க  மிகவும் உதவியாக இருக்கின்றனர். குறிப்பாக,  அழகு பராமரிப்பிலும் ஐஸ்கட்டி முக்கிய பங்கு வகிக்கிறது .அதாவது, தண்ணீரை உறைய வைத்து முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் தோலுக்கு பல நன்மைகளை அள்ளிக் கொடுக்கின்றனர்.  சில சமயங்களில் , பழச்சாறு , ஆலிவேரா ஜெல் போன்ற இயற்கை பொருட்களையும் தண்ணீருடன் கலந்து ஐஸ்கட்டியாக உறைய வைத்து , அதனை முகத்தில் பயன்படுத்துகிறார்கள் . இது தோலை  இயற்கையாக அழகை அள்ளிக்கொடுக்கின்றனர். மேலும்,  உடலில் அதிக வெப்பம் ஏற்படும் போது   அதை தணிக்கவும் , தலைவலி குறைக்கவும் ஐஸ்கட்டிகள்  உதவியாக இருக்கின்றனர்.  ஐஸ்கட்டியின் பயன்களை பற்றி   கீழே   விரிவாகப் பார்க்கலாம் . இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் : முகத்தில் ஐஸ்கட்டியை மெதுவாக தேய்ப்பது , தோலில் உள்ள ரத்தக் குழாய்களை இறுக்குவதன் மூலம் தற்காலிகமாக  தோலை  சு...