தற்காப்பு அறிவுரை[Disclaimer]

என் அன்பார்ந்த வாசகர்களே! இந்த இணையதளத்தில் வழங்கப்படும் அழகு, உடல்நல அறிவுரைகள் மற்றும் பல பயனுள்ள தகவல்கள்  பொதுவான அறிவுரைகள் மட்டுமே. நீங்கள் ஆரோக்கிய குறிப்புகளை   பயன்படுத்தும்போது உங்கள் உடல் நிலை அறிந்து பயன்படுத்தவும் . அருகில் இருக்கும் மருத்துவரை ஆலோசித்த பிறகு பயன்படுத்தவும்.முக பராமரிப்பு, தலைமுடி பராமரிப்பு போன்ற வெளித்தோற்றத்தை பராமரிக்கும் குறிப்புகளை உங்கள் உடலின் சிறிய பகுதியில் பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்களின் தோலின் வகைக்கு பொருந்துகிறதா என்று அறிந்து பயன்படுத்தவும்.இதன் பின் விளைவுகளுக்கு எங்களின் வலைத்தளம் பொறுப்பேற்க்காது என்பதை அறிவுரையாக தெரிவித்துக்கொள்கிறோம்.    


உங்களின் அழகு  மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்பதே எங்களுடைய முழு நோக்கம். அழகு பராமரிப்பாக இருக்கட்டும் அல்லது ஆரோக்கியப் பராமரிப்பாக இருக்கட்டும்  இவை எதை செய்யும்போது கவனமாக செய்யுங்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நன்றாகும் என்ற பழமொழியை அறிந்திருப்பீர்கள். அதன் படியே அழகு மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பு குறிப்புகளை அளவோடு பயன்படுத்தும் வழக்கத்தை கொள்ளுங்கள். 


மேலும்,எங்களுடன்  தொடர்பு கொள்ள விரும்பினால், தயவுசெய்து கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு  எங்களை அணுகவும்:


எங்களை தொடர்பு கொள்ளவும்(Contact Email) - [email protected]


வலைதளம்BH Boss Tamil


நன்றி! வாழ்க வளமுடன்!