Posts

Showing posts with the label Avoid sugar

Sugar diet: சர்க்கரையை உணவில் தவிர்ப்பதால் உடலுக்குள் ஏற்படும் மேஜிக்!...

Image
Sugar Cut Benefits : இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலரும் செயற்கை இனிப்புகள் மற்றும் அதிக சக்கரை உள்ள உணவுகளுக்கு அடிமையாகியுள்ளனர்.இந்தத் தவறான உணவுப் பழக்கம் காலப்போக்கில் உடலுக்குள் பல நோய்களை உண்டாக்குகின்றனர்.அவை, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் பாதிப்பு, ஹார்மோன் கோளாறு, தோல் பிரச்சனைகள் மற்றும் பல உடலில் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த நிலையை மாற்ற உணவில் சர்க்கரையை சேர்க்காமல் இருப்பதே. சர்க்கரையை தவிர்த்து  இயற்கையான உணவுகள், பழங்கள், முழுமையான தானியங்கள் போன்றவற்றை அன்றாட வாழ்க்கையில் சேர்ப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். சர்க்கரையை தவிர்த்தால் அதற்கு பதில் வேறு என்ன சேர்ப்பது? என்ற கேள்வி உங்களிடம் எழலாம். இதற்கு மாற்றாக, சுத்தமான கருப்பட்டியை பொடியாக்கி இனிப்பு தேவையான உணவுகளில் சேர்க்கலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளி சர்க்கரை இனிப்புக்கு பதில்  கருப்பட்டி சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.  சர்க்கரையை உணவில் இருந்து தவிர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். உடலுக்கு சக்தி மற்றும் உற்சாகம் கிடைக்கும்: உடலில் மிகுந்த சக்தி ...