Posts

Showing posts with the label Remove Pimples Easily

Pimples Solution: முகத்தில் அடிக்கடி அதிகப்படியான பருக்கள் வருகிறதா? இதை மட்டும் செய்தால் போதும்.முகப்பரு காணாமல் போய்விடும்

Image
Mugaparu neenga tips tamil : முகப்பரு பொதுவாக முகத்தில் ஏற்படும் சிறிய அழற்சி மற்றும் கொப்பளிப்பு கொண்ட தோல் பிரச்சனையாகும்.  இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் ஏற்படும் பொதுவான  பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு காரணம் முகத்திற்கு பெரும்பாலும் ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பேஸ் வாஷ்,பேஸ் கிரீம் மற்றும் பல முகத்திற்கு பயன்படுத்தும் செயற்கை பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துவதாலும் முகத்தில் பருக்கள் மற்றும் அலர்ஜி அறிகுறிகள் ஏற்படும். சில பேர் என்ன செய்வார்கள் என்றால் முகத்திற்கு ஏற்ற  பேஸ் வாஷ்,பேஸ் கிரீம் போன்ற பொருட்களை பயன்படுத்தாமல் அதனை பற்றி தெரியாமல் பயன்படுத்துவார்கள். அதன் பின்விளைவின் அறிகுறி பரு மற்றும் முகத்தில் சிவப்பு நிறைந்த அலர்ஜி குறிகள் மேலும் பல பிரச்சனைகள் முகத்தில் ஏற்படலாம்.அதனால் சிறந்த தோல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது. இதனை சரியான முக தூய்மை, சீரான உணவு பழக்கங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் மூலம்  எளிதில் கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் விட்டுவிடும்போது முகத்தில் நிறமிழப்பு மற்றும் தடங்க...