Posts

Showing posts with the label Skin Care Tips and Packs

Skin Care:இந்த டிப்ஸ்அ மட்டும் try பண்ணி பாருங்க!...நீங்கள் வெள்ளையாவது உறுதி!...

Image
Skin Care Tips in Tamil : சித்திரைப் பூப் போல சிரித்த முகமாய் மாறவும், நம் முகத்தைக் கண்டால் முகம் சுளிக்காமல் செல்லவும், வயது தெரியாமல் இளமையாய் இருக்கவும் முகமே மிக முக்கியமான கண்ணாடி. இக்கண்ணாடியைத் துடைத்து அழகுப்படுத்திட நம்மிடம் உள்ள இயற்கை மருந்துகள் ஏராளம். இப்பொதுள்ள காலக்கட்டத்தில் யாரும் இயற்கை முறைகளை பயன்படுத்துவதியில்லை. ஏனென்றால் இயற்கை முறைகளை ஒரு முறை பயன்படுத்தியதும் முகத்தில் மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அது சாத்தியம் இல்லை.  முதல் முறை பயன்படுத்தும் போது சிறிது மாற்றம் வரும். பின் போக போகத் தான் முகத்தில் அதிக மாற்றம் ஏற்படும். இதன் பயன் தெரியாதவர்கள் அழகு நிலையத்திற்கு சென்று தேவையில்லாத செயற்கை முறைகளை செய்து முகத்தை பளப்பளப்பாக்குவார்கள். ஆனால் அது நாளடைவில் பக்கவிளைவை ஏற்படுத்தி விட்டு சென்று விடும். பிறகு இயற்கை முறைகளை பயன்படுத்தி எந்த பயனும் இல்லை. இயற்கை முறைகள் காலம் தாழ்த்தினாலும் சிறந்த மாற்றத்தை கொடுக்கும் திறன் படைத்தது. என்றும் சிறந்தது இயற்கை முறை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். பழ ஃபேஷியல்: முகத்தை முதலில் காய்ச்சாத பால...