Posts

Showing posts with the label Top 10 Fruits

10 Best Fruits: பழங்களை சாப்பிட்டால் மேனி பளபளக்குமா?...இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!...

Image
சிறந்த பத்து பழங்கள் (Top 10 Best Fruits) Fruits Benefits in Tamil : பழங்கள் இயற்கையின் அரிய வரப்பிரசாதம் என்று அனைவர்க்கும் தெரிந்ததே. பழங்கள் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை (nutrients) தாராளமாக வழங்கும் இயற்கை உணவாகும்.உடல் ஆரோக்கியம், சரும அழகு, மன சாந்தி என பலதரப்பட்ட நன்மைகளை வழங்குகின்றனர்.  குறிப்பாக, பழங்களை தினசரி உணவில் சேர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, மற்றும் வயதான காலத்தில் இளமையை தக்கவைக்க/ஆரோக்கியத்தை தக்கவைக்க பழங்கள் பெரிதும் உதவியாக உள்ளனர்.  சிறந்த பத்து பழங்களின் நன்மைகளை பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம்.  ஆரஞ்சுப் பழம்(Orange) ஆரஞ்சு பழம்  சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தவை ஆகும். இதில் நீர், கார்போஹைட்ரேட் போன்ற  ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின்  சி, நார் (Fiber), கால்சியம், பாசிட்டியம் போன்ற பல தாது ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றனர்.இது நோய் தடுப்பு சக்தியை  அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆரஞ்சுப் பழதை தினமும் ஒன்று சாப்பிட்டோ அல்லது ஜூஸ் ஆக குடித்தும் வந்தால்  சருமத்தில் உள்ள கருமையை நீக்க...