Posts

Showing posts with the label beauty lifestyle

Skin Care: வயது ஆனாலும் அழகும் ஆரோக்கியமும் என்றும் உங்களை விட்டு போகாமல் இருக்க வேண்டுமா?இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!...

Image
Health and Beauty Care Tips in Tamil : அழகு வெறும் தோற்றமல்ல உடல், மனம், ஆன்மா ஆகிய  ஒட்டுமொத்தமும் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு. இன்று பலரும் காஸ்மெட்டிக்ஸ், க்ரீம், செயற்கை சிகிச்சைகள் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து இயற்கையான குறிப்பு முறைகளை மறந்து விடுகிறார்கள். ஆனால் என்றும் இயற்கையான அழகை  இயற்கையிலும் அன்றாட பழக்கவழக்கங்களிலும் தான் கிடைக்கும். குறிப்பாக, இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தால் தோல் பிரகாசமாக, தலைமுடி சுறுசுறுப்பாக, உடல் ஆரோக்கியமாகவும், மனம் அமைதியாகவும் இருக்கும். இயற்கையான அழகை பெற வேண்டுமென்றால், நம் பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்களை கடைபிடிப்பது மிக மிக அவசியம். உணவு, நீர், தூக்கம், மனநிலைகள், உடற்பயிற்சி ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இவற்றை சரிசெய்தாலே இயற்கையான அழகு தானாகவே உங்களுக்கு வந்து சேரும். அதற்காக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக கீழே  பார்க்கலாம். இவை உங்கள் வாழ்க்கை முறையை சிறிது சிறிதாக மாற்றி, உங்களுக்கே தெரியாமல் அழகையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். முகப் பராமரிப்பு: தினசரி சருமத்தை...

Blackheads Removal Pack:மூக்கு பகுதியில் கரும்புள்ளிகளால் அவதிப்படுகிறீர்களா? இந்த ஒரு பேக்கை மட்டும் பயன்படுத்திப் பாருங்க. கரும்புள்ளி போய் விடும்

Image
Blackheads Removal Home Remedies : முகத்தின் அழகை வெளிப்படுத்துவதில் மூக்கிற்கு அதிகப் பங்கு  உண்டு. மூக்கில் கரும்புள்ளிகள் இருந்தால் மூக்கின் அழகை கெடுப்பது மட்டும்மில்லாமல் முகத்தின் அழகையும் சேர்த்து கெடுக்கும். நிறைய பேர்களுக்கு மூக்கில் கரும்புள்ளிகள் இருப்பதுண்டு.மூக்கில் அதிகமாகத் தோன்றும் கரும்புள்ளிகள் கோமெடோ (Comedo) வகையாகும். இவை முகத்தின் அழகை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சருமம் சுத்தமாக இல்லாதது போல தோற்றமளிக்கும்.இதனை சரி செய்வது மிகவும் சுலபம்.வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து பேக் தயாரித்து  கரும்புள்ளிகளை எளிதில் நீக்கிவிடலாம்.  கரும்புள்ளிகள் உருவாகும் விதம்: நம் முகச்சருமத்தில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் (Sebaceous glands) எண்ணெய் (Sebum) சுரக்கின்றன.அந்த எண்ணெய், இறந்த செல்கள், தூசி மற்றும் அழுக்கு சேர்ந்து சருமத் துளைகள் (pores) அடைபடுகிறது.இவ்வாறு அடைந்த துளைகள் காற்றில் வெளிப்படும்போது ஆக்ஸிடேஷன் (oxidation) ஏற்பட்டு கருப்பு நிறமாக( Blackheads ) மாறுகிறது.அதை தான் கரும்புள்ளிகள் என்று நாம் கூறுகிறோம். அதிகமாக மூக்கில் தோன்றக் காரணங்கள்: மூக்கு...

Simple Eye Care Tips: கண் பாதிப்பால் அவதியுறுகிறீர்களா?உங்களுக்கான பதிவுதான் இது!...

Image
Eye care : கண்கள் மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு என்பது அனைவர்க்கும் தெரியும். நம் சுற்றுச்சூழலை உணர, பொருட்களை அடையாளம் காண, மனிதர்களுடன் தொடர்பு கொள்ளவும் கண்கள் முக்கியமாக இருக்கிறது.  இந்தக் காலக்கட்டத்தில், கண் பார்வை குறைபாடு  குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை பெருமளவில் பாதிக்கின்ற பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. அனைவரும் தொலைக்காட்சி, தொலைபேசி, மடிக்கணினி போன்றவைகளில் அதிக நேரம் செலவிடுவதால் அதிக கண்பார்வை குறைபாடு ஏற்படிகிறது. இன்னும் சில பேருக்கு மிதிவண்டி, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மாசுக்கள் மற்றும் பூச்சிகள் கண்கள் மேல் பட்டு கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் குறைபாடை சாதாரணமாக நினைத்தால் சிறிது நாட்களில் அதன் விளைவுகள் மோசமாக மாறிவிடும். முன்பே அறிந்து பாதிப்பை சரி செய்வது நல்லது. கண்பார்வை குறைபாட்டினால்  ஏற்படும் அறிகுறிகள்: கண் பார்வை குறைபாடு ஏற்படும் போது நிறை அறிகுறிகள் உங்களுடைய கண்களில் இருந்து வெளிப்படும்.புத்தக  எழுத்துகள்  படிக்க முடியாமை செல்லும்,தொடர்ந்து கண்களில் சோர்வு ஏற்படும்,தலைவலி பிரச்சனை வரும்,கண்களில் எரிச்சல் ஏற்ப...

Top 3 Smoothie Recipes: சுறுசுறுப்போடு நாளை துவங்க காலையில் குடிக்க வேண்டிய 3 ஜூஸ்!...

Image
Protein Smoothies in Tamil : உடலுக்கு ஆரோக்கியத்தையும் இளமையும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க நிறைய செயல்பாடுகள் இருக்கின்றனர். அதில் ஒன்றுதான் ஸ்மூத்தி(Smoothie). தினமும் காலை எழுந்தவுடன் இந்த ஸ்மூத்தியை குடிக்கும் போது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டும் இல்லாமல் உடலின் உள்ளிருந்து  இளமையை  தக்கவைக்க பெரிதும்  உதவியாக இருக்கின்றனர்.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆரோக்கியமான ஸ்மூதியை குடிக்கலாம். கீழே சிறந்த மூன்று ஸ்மூத்தி ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். வாருங்கள் அதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.  1)ஸ்ட்ராவ்பெர்ரி ஸ்மூத்தி(Strawberry Smoothie) தேவையானப் பொருட்கள்: ஸ்ட்ராவ்பெர்ரி - 6 வாழைப்பழம் - 2 அவுரிநெல்லி (Blueberries) - 100கிராம்  ஸ்ட்ராவ்பெர்ரி - 6 பேரீச்சம்பழம் - 3 பாதாம் - 6 தேன் -1 டேபிள் ஸ்பூன்  காய்ச்சப் பால் - ஒரு டம்ளர்(Glass) பனிக்கட்டிகள்(Ice Cubes)-6 குயூப்(Cubes) செய்யும்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான ஸ்ட்ராவ்பெர்ரி ஸ்...

Silky and Straight Hair Care:சில்க்கியான கூந்தல் வேண்டுமா? இந்த இயற்கையான ஹேர் பேக்கை மட்டும் உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தி பாருங்க ஹேர் பளபளன்னு இருக்கும்

Image
Hair Care Tips in Tamil : பலருக்கும், தங்களது தலைமுடி நேராகவும் பளபளப்பாகவும் இருப்பதே பெரிய ஆசையாக இருக்கும்.ஆனால் இந்த ஆசை சிலக்  காரணங்களால் நிறைவேறாத ஆசைகளாக போய் விடுகின்றனர். ஏனென்றால் இதற்கு காரணம்  வீட்டிலோ அல்லது வெளியிலோ அதிக வேலை இருப்பதால் தலைமுடியை சரியாக பராமரிக்க நேரம் இல்லாமல் போய் விடுவது. இதிலும் சில பேர் வேலையை எளிதாக்குவதற்காக அழகு நிலையத்திற்கு சென்று முடிக்கு சிகிச்சை அளிப்பதுண்டு.இதன் பக்க விளைவு முதலில் முடி பளபளப்பாகத்தான் இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சிகிச்சையின் பின் விளைவுகளை காட்ட  ஆரம்பிக்கும். முதலில் தலை முடி கழிய ஆரம்பிக்கும் பின் முன்பு இருந்ததைவிட மிகவும் மோசமான நிலைக்கு தலைமுடிக்கு  சேதாரம் ஆகி விடும். பின் சேதாரத்தை சரிசெய்வது சிக்கலில் சென்று முடியலாம். அதனால் தலை முடியை பராமரிப்பதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாக உள்ளது.  முகம், தலைமுடி மற்றும் உடலில் வெளிப்புறத்தில்  எந்த பாகத்தை பராமரிப்பதற்கும் முதலில் இயற்கை முறையை பயன்படுத்துங்கள். ஏனென்றால், இயற்கை முறை தான் எந்த பக்கவிளைவுகளையும்  தராது மற்றும்...

Hair Care: தலை முடி குறைவாக இருக்கிறது என்று கவலையில் இருக்கிறீர்களா? இதை மட்டும் செய்து பாருங்க. முடி காடு போல் வளரும்!...

Image
Hair Care Tips in Tamil : பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதனால் தலை முடி கழிகிறது என்று தெரியுமா?உடல்நல குறைபாடுகள், மனஅழுத்தம், தவறான உணவுப் பழக்கம், ஹார்மோன் மாற்றங்கள், முறையற்ற தலை முடி பராமரிப்பு  போன்ற காரணங்களால் தான். இதனை சரிசெய்வது மிகவும் சுலபமான விஷயம் தான். தலைமுடிக்கு சரியான பராமரிப்பு இருந்தால் முடிக் கழிவதை எளிதில் வென்றுவிடலாம். தலைமுடி கழிவதற்கான முக்கிய காரணங்கள்: ஹார்மோன் மாற்றங்கள் (Hormonal Imbalance): பெண்களுக்கு கர்ப்பம், பிரசவம், ரத்தவிருப்பம் முடிவடைந்து போதல்(menopause) போன்ற நேரங்களில் ஹார்மோன் மாற்றம் வரலாம். அதனால் தலை முடி குறையலாம்.தைராய்டு (Thyroid) ஏற்படுவதாலும்  முடி உதிர்வு ஏற்படலாம். உணவுப் பழக்கங்கள் (Poor Nutrition): உடலுக்குத் தேவையான புரோட்டீன், இரும்புச்சத்து (iron), சிங்க் (zinc), வைட்டமின்கள் (Vitamin D, B12) குறைவாக இருப்பதாலும்  முடி வளராது. மன அழுத்தம் (Stress): அதிகமான மனஅழுத்தம் கொண்டிருப்பவர்கள், கவலையால் அவதியுறுபவர்கள், துக்கம் தாங்காமல் இருப்பவர்கள் போன்றவை  கூட முடி உதிர்வை தூண்டலாம். மரபணு (Genetics): குடும்பத்திலே உ...