Posts

Showing posts with the label Fruits

Summer Time Best Fruits:வெயில் காலத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கிறீர்களா?இந்த பழத்தை சாப்பிடுங்க...

Image
வெயில்காலம்  இயற்கையில் ஒரு மாற்றம் மட்டுமே. ஆனால் அதில் இருந்து நம்மை பாதுகாக்கும் முறைகள் எளிமையானவையாகவே இருக்கின்றன. காலச்சுழற்சி காரணமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வுகளுக்கு ஏற்ப  உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேலும், பசுமைச் சூழலை அதிகரிக்க மரங்களை நடுதல் போன்ற முயற்சிகள், வெப்பத்தை குறைக்கும் வகையில் பெரும் பங்களிப்பை செய்யும். மிகவும் வெயிலாக இருக்கும் நேரங்களில் (மதியம் 12 மணி முதல் 3 மணி வரை), வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்கலாம். அவசியமான வேலைக்காக வெளியே செல்லும்போது, தடையில்லா துணிகள், தொப்பி, கண்ணாடி, குடை போன்றவற்றை பயன்படுத்தி சூரிய ஒளியைத் தவிர்க்கலாம். வெயில் காலத்தில் (சமர் சீசனில்) முகத்துக்கும் உடலுக்கும் பாதுகாப்பு தரக்கூடிய சத்துக்கள் நிறைந்த பழங்களைச் சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும் இந்த பருவத்தில், உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க அதிக தண்ணீர், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவை சருமத்தை உள்ளிருந்து பாதுகாக்கவும், உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இப்பொது ...

Benefits of Mango and Mango Recipe: உங்ககிட்ட மாம்பழம் இருக்கா???மாம்பழத்தை வச்சி இப்படி செய்து பாருங்க...சும்மா அட்டகாசமா இருக்கும்!...

Image
Mango :உலகிலேயே மிகவும் சுவையான ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் மாம்பழமும் ஒன்றாகும்.  இது வெப்பமண்டல நாடுகளில் பரவலாக விளைகிறது.இது இந்திய மக்களின் பாரம்பரிய உணவுப் பட்டியலில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ, பி6 மற்றும் நார்ச்சத்து (dietary fiber) நிறைவாகக் காணப்படுவதால்  உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது.இவை உடலுக்கு தேவைப்படும் தாகநீரையும், சக்தியையும் தருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இப்பழம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மனநலத்துக்கும் துணை புரிகின்றது. மாம்பழத்தின் வகைகள்: மாம்பழம் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றது. இந்தியாவில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட வகைகள்  உள்ளன. அதில் சிறந்த பழங்கள் பின்வருமாறு: • அல்போன்சோ (Alphonso) • பங்கனப்பள்ளி (Banganapalli) • நீலம் (Neelum) • மல்லிகா (Mallika) • லங்க்ரா (Langra) • சிந்தூரி (Chausa/Sindhuri) • தசரி (Dasheri) • கேசர் (Kesar) • இமாம் பாஷா (Imam Pasand) • தோடாப்புரி (Totapuri) அல்பொன்சோ ஏற்றுமதிக்கு மிக உயர்ந்...

10 Best Fruits: பழங்களை சாப்பிட்டால் மேனி பளபளக்குமா?...இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!...

Image
சிறந்த பத்து பழங்கள் (Top 10 Best Fruits) Fruits Benefits in Tamil : பழங்கள் இயற்கையின் அரிய வரப்பிரசாதம் என்று அனைவர்க்கும் தெரிந்ததே. பழங்கள் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை (nutrients) தாராளமாக வழங்கும் இயற்கை உணவாகும்.உடல் ஆரோக்கியம், சரும அழகு, மன சாந்தி என பலதரப்பட்ட நன்மைகளை வழங்குகின்றனர்.  குறிப்பாக, பழங்களை தினசரி உணவில் சேர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, மற்றும் வயதான காலத்தில் இளமையை தக்கவைக்க/ஆரோக்கியத்தை தக்கவைக்க பழங்கள் பெரிதும் உதவியாக உள்ளனர்.  சிறந்த பத்து பழங்களின் நன்மைகளை பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம்.  ஆரஞ்சுப் பழம்(Orange) ஆரஞ்சு பழம்  சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தவை ஆகும். இதில் நீர், கார்போஹைட்ரேட் போன்ற  ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின்  சி, நார் (Fiber), கால்சியம், பாசிட்டியம் போன்ற பல தாது ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றனர்.இது நோய் தடுப்பு சக்தியை  அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆரஞ்சுப் பழதை தினமும் ஒன்று சாப்பிட்டோ அல்லது ஜூஸ் ஆக குடித்தும் வந்தால்  சருமத்தில் உள்ள கருமையை நீக்க...