Narai Mudi Karumaiyaga Tips in Tamil:நரைமுடி பிரச்சனைக்கு இதை மட்டும் பண்ணுங்க!...
Permanent White Hair Solution : இளநரை (அதாவது முடி வெண்மை ஆகத் தொடங்குவது) இளம்வயதிலேயே அனைவர்க்கும் வந்துவிடுகிறது.இந்நிலை எதனால் வருகிறது என்று தெரியுமா? மரபு, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஹார்மோன் மாற்றம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இதனை முற்றிலுமாக தடுக்க முடியாது என்றாலும், சில வீட்டு முறை வைத்தியங்கள் மூலம் முடி கருமையாகும் தன்மையை பேணவும், புதிய இளநரை வருவதை தாமதப்படுத்தவும் முடியும். கீழே குறிப்பிட்டுள்ள வீட்டு முறை வைத்தியத்தை எல்லோருமே பயன்படுத்தலாம். இது தலைமுடி ஆரோக்கியமாக முடி வளர்ச்சிக்கு எளிய டிப்ஸ்(Hair Growth) இருக்க உதவி செய்யும். இளநரை பாதித்தவர்களுக்கு இதனை தொடர்ந்து செய்யும் போது கண்டிப்பாக பாதிப்பு குறையும்.(முக்கியம்:தொடர்ந்து பயன்படுத்துதல்) நீர்ச்சத்து நிறைந்த பழக்கங்கள் மற்றும் காய்கறிகள்: பழங்கள்: தர்பூசணிப் பழம் - 91%தண்ணீர் தக்காளி - 94%தண்ணீர் ஸ்ட்ராவ்பெர்ரி - 91%தண்ணீர் கிர்னிப் பழம் - 90%தண்ணீர் காய்கறிகள்: வெள்ளரிக்காய் - 96% தண்ணீர் முட்டைகோஸ் - 96% தண்ணீர் முருங்கைக்காய் - 95% தண்ண...