Benefits Of Blue Pea Flower:சங்குப்பூவில் இத்தனை பயன்கள் கொட்டி கிடக்கிறதா? இவ்வளவுநாள் இது தெரியாம போச்சே!...
சங்குப்பூ (Blue Pea Flower / Butterfly Pea / Clitoria ternatea) Blue Pea Flower Benefits in Tamil : பெரும்பாலும் சங்குப்பூ காடுகளில் வளர்வதால் மக்கள் சங்குப்பூவை பயன்படுத்துவதில்லை. காடுகளில் வீணாக கிடக்கின்றனர். இப்பூவின் பயன்களை பற்றி தெரிந்தால் இதனை வீணாக்கமாட்டீர்கள். செலவே இல்லாமல் எளிதில் கிடைக்கும் சங்குப்பூ அழகு மற்றும் ஆரோக்கியப் பயன்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றனர். சங்குப்பூவை சாப்பிடுவதால் மூளை செயல்பாட்டின் திறன் அதிகரிக்கிறது. சங்குப்பூ டீ குடிப்பது உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியை(Immunity) அதிகரிக்கிறது. தோல் மற்றும் முடி நலத்துக்கும் இப்பூ பெரிதும் பயனளிக்கிறது. சங்குப்பூவின் நன்மைகளை கீழே விரிவாகப் பார்க்கலாம். இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படும் சங்குப்பூவின்( Blue Pea Flower / Butterfly Pea / Clitoria ternatea ) கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். முகத் துளைகளை (Face Pores) சுருக்கும்: சங்குப்பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமட்டரி முகத்தில் இருக்கும் விரிவடைந்த துளைகளை (pores) சு...