Posts

Showing posts with the label Diet Food for Weight Loss

Reduce Weight Loss Naturally:உடல் பருமனால் கவலையில் உள்ளீர்களா?இதை மட்டும் செய்தால் போதும்.கொழுப்பு கரைந்துவிடும்!...

Image
Weight Loss Tips in Tamil : உடல் பருமனை குறைப்பது சவாலான விஷயம் என்றாலும் கடின உழைப்பாலும் பொறுமையாலும் எளிதாக வென்று விடலாம்.முதலில் உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? கொழுப்புள்ள வறுத்த உணவுகளை அதிகம் உண்பது, தினமும் சோம்பலான வாழ்க்கை முறையை பின்பற்றுவது (காலையில் விழிப்பதில் தாமதம் கொள்வது, சாப்பிடும் உணவில் கவனம் செலுத்தாதது, மதியநேரம் தூங்குவது, இரவில் தாமதமாக தூங்குவது), வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது ஒருநாள் செய்தும் மறுநாள் செய்யாமலும் இருப்பது, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பானங்களை அருந்துவது, நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரையில்   பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது, உடல் பருமனை குறைப்பதற்காக உணவு உண்ணாமல் இருப்பது,கொழுப்புள்ள உணவுகள்  அதிகம் சாப்பிடுவது, கறி உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிடுவது, ஹோட்டலில் (உணவு விடுதி) உணவு சாப்பிடுவது, வீணாகி விடுமோ என்று தேவையற்ற உணவுகளை சாப்பிடுவது,சர்க்கரை உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிடுவது போன்ற காரணங்களால் உடல் பருத்து காணப்படலாம். இதனை சரி செய்வதில் தவறிவிட்டால் உடலினுள் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அ...

Guidelines for weight loss: உடல் பருமன் குறைய உணவுகளை கட்டுப்படுத்தி பாருங்களேன்!...உடல் பருமன் தானாக குறையும்!...

Image
  உடல் எடையை குறைக்க எளிய டிப்ஸ்  Weight-loss :  உடல் எடையை குறைப்பது ஒரு பயணம் போன்றது. ஒரே இரவில் நடக்கும் மாயாஜாலம் அல்ல. நீங்கள் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றாவிட்டால் எந்த காலத்திலும் உடல் எடையை குறைக்க முடியாது.  தினமும் நீங்கள் சரியான உணவுகளை சரியான முறையில் உட்கொண்டாலே போதும். உடல் எடை நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு சர்ரென்று கரைந்து விடும்.  இந்த  செயல்முறைக்கு உறுதுணையாக இருக்கும் சில எளிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது தான் "உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் விதம்". நாம் தினம் தோறும் சாப்பிடும் பழக்க வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இந்த மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் உடல் எடையை குறைப்பது மட்டும் இல்லாமல் என்றும் ஆரோக்கியத்துடன் வாழலாம். தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்: கடலை எண்ணெய்,கடலைப்பருப்பு,வடை, போண்டா,பஜ்ஜி, சிப்ஸ் மற்றும் எண்ணெயில் வறுத்தெடுத்த பதார்த்தங்கள். இதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கோழி,மட்டன், மாட்டுக் கறி மற்றும் இறால் போன்ற அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது. உருளைக்கிழ...