Healthy and Clear Skin Smoothie Recipe:அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளிக்கொடுக்கும் சுவையான ஸ்மூத்தி ரெசிபி!...
Smoothie Recipe in Tamil : தினசரி வாழ்க்கையில் வேலைக்கு செல்லும் பெண்கள் வேலையில் மட்டுமே குறிக்கோளாக இருந்து முகத்தையும் உடலையும் பேணுவதில் அக்கறை செலுத்தாமல் விட்டுவிடுகின்றனர். இதில் அவர்கள் மேல் தவறு சொல்ல முடியாது அவர்களின் சூழ்நிலை அவ்வாறு அமைந்துவிட்டது. அன்றாட வாழ்க்கையில் வெளியே செல்லும் போதோ அல்லது வேலைக்கு செல்லும்போதோ தூசி, வெயில், மாசு போன்றவை முகத்தின் இயற்கை அழகை பாதித்து விடுகின்றனர். அதனால் சரியான பராமரிப்பு, சுத்தம், மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் மூலம் முகத்தை பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாக உள்ளனர். சில பேர் அழகு நிலையத்திற்க்கோ அல்லது சிகிச்சை மூலமாகவோ அழகுபடுத்தி கொள்கின்றனர். அதற்க்கு நிறைய பணமும் செலவிடுகின்றனர். இவ்வகையான அழகுபடுத்தும் முறை பலனளித்தாலும் நாட்கள் செல்ல செல்ல பின்விளைவுகளை தருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இயற்கையாக இருந்த அழகை விட மோசமான நிலைக்கு தள்ளிவிடவும் வாய்ப்புகள் உள்ளது. சில அழகுபடுத்தும் முறைகள் பயனளிக்கலாம் ஆனால் சில அழகுபடுத்தும் முறைகள் பயனளிக்காமல் சென்றுவிடும். இதனை கவனமாக வையாளவேண்டும். இல்லை என்றால் பி...