Posts

Showing posts with the label hair care tips

Hair Growth Oil:தலைமுடி கரு கருவென்று மாற இதை மட்டும் செய்து பாருங்க... அப்புறம் நீங்களே அசந்து போயிடுவீங்க!...

Image
Hair Care Tips in Tamil : பொதுவாக கருமை நிறம் இல்லாத தலைமுடி,பழுப்பு, பொன், சிவப்பு அல்லது வெளிர் நிறங்களில் காணப்படும்.இயற்கையாக கருமை நிறத்தில் தலைமுடி இல்லாதவர்கள் அவர்களது முடியினை கருமையாக மாற்ற நிறைய முயற்சிகளை எடுத்திருப்பார்கள்.  ஆனால் அது பயனளிக்காமல் போயிருக்கலாம். சரியான பராமரிப்பு இருந்தால் முடிக்கு  தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.  இன்றும் பெரும்பாலும்  இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் தலைமுடி  பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. அதில் ஒன்றுதான் முடி கருமை இழந்து இருப்பது. தலைமுடியின் நிற மாற்றம் வயதானபோது இயற்கையானது என்றாலும், அது சில பேருக்கு  இளம் வயதிலே  ஏற்படுவதால் அதிக வேதனைக்கு உள்ளாகுகின்றனர். இதற்கு இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், சரியான உணவுமுறை மற்றும் தலைமுடி பராமரிப்பு வழிமுறைகள் மூலம் எளிதில் தீர்வு காண முடியும்.  கருமை இல்லாத முடிக்கு காரணம்: குடும்பத்தில் வழி வழியாக வரும் சந்ததியினருக்கு முடி வெளிர்ந்திருந்தால் இருந்தால் அதன் மூலமாக வருவது,இரும்புசத்து, துத்தநாகம் (Zinc), B-வகை விட்டமின் ( Vitamin பி12 ), புரோட்டீன் போன்றவை...