Posts

Showing posts with the label health

விரதம்:பட்டினி மருத்துவம்

Image
  Health Care: அதிகாலையில் எழும் நல்ல பழக்கத்தைப் போலவே, மூன்று வேளை உண்பதைத் தவிர்ப்பது என்ற பட்டினி மருத்துவம் மூலம் மனித உடலில் கழிவு அகற்றும் வேலை இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டே உள்ளது. நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் இருந்து நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதைப் போல, அந்த உணவுப் பொருட்களின் மிச்சத்தைத் திட மற்றும் நீர்க் கழிவுகளாக நம் உடல் வெளியேற்ற சிறுநீரகம், கல்லீரல், தோல், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகள் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுகின்றன. நாம் பிறந்ததிலிருந்து ஒரு நொடி கூடி ஓய்வு இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும். இந்த உடல் உறுப்புகளை, நாம் கரிசனத்துடன் கையாள வேண்டும். அதன் இயக்கங்களுக்கு ஓரளவிற்கு ஒய்வு தர வேண்டும். நாக்கு ருசிக்கு மட்டுமே முன்னுரிமை தந்து, இவை உடல் நலத்திற்குக் கேடானவை, கழிவு நிறைந்தவை எனத் தெரிந்தே பல உணவுகளை திணித்து குடல் இயக்கத்திற்கு கேடு செய்கிறோம். நச்சு நிறைந்த உணவை உண்பதால் உடல் பாதிப்படைகிறது. நம் வீட்டில் கழிவுநீர் தொட்டி நிறைந்து தூர்நாற்றம் ஏற்படுவது போல குடல் கெட்டு, அழுகி, மலம் தங்கி நாற்றமெடுக்கிறது. இதைச் சரிசெய்ய விரதம், பட்டினி போடு...

மலச்சிக்கல்: நாள்பட்ட மலச்சிக்கல் தீர இயற்கையான உணவுகள்! உடனடி தீர்வு!...Constipation home remedies in tamil

Image
Constipation : மூன்று வேளை உண்ணும் மனிதன், ஒரு வேளை மலம் கழிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. நாவின் ருசிக்கேற்ப மூக்கு பிடிக்க உண்டு கடைசியில் மலம் மந்தப்படும் போது, மனமும் மந்தப்பட்டு விடுகிறது. அதாவது, மன ஓட்டமும் தடைப்பட்டு விடுகிறது. தினசரி மல ஜலம் குறைவில்லாமல் கழிக்கும் மனிதனே ஆரோக்யமானவன் என்று கூறப்படுகிறது. அவனுடைய உடல் தெளிவானால் மனத்தெளிவு தானே அமையும். அவனால் தெளிவாய்ச் சிந்திக்க முடியும். செயல்படவும் முடியும்.  மலசிக்கல் ஏன்?எப்படி? நாம் உண்ணும் உணவில் அளவுக்கு அதிகமாய் மாவுப்பொருட்கள், புளிப்பு உணவுகள்,துவர்ப்பு உணவுகள்   சேரும் பொழுது மலசிக்கல் உண்டாக ஆரம்பித்து விடுகிறது. எனவே இவற்றை தவிர்த்தல் வேண்டும்.அதிக அளவில் அரிசி உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள், ரசம் மற்றும் கடலைமாவில் தயாரித்த பஜ்ஜி, வாழைப்பூ போன்றவற்றை அளவோடு சேர்த்து மலச்சிக்கலில் இருந்து விடுபடுவது சிறந்ததாக இருக்கும்.  தொடர்ந்து வரும் மலச்சிக்கலே பல்வேறு நோய்களின் படிக்கல்லாய் அமைகிறது. கீழ் கண்ட நோய்கள், மலச்சிக்கலால் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  தொடரும் மலச்சிக்கலால், உடம்பி...