Top 3 Smoothie Recipes: சுறுசுறுப்போடு நாளை துவங்க காலையில் குடிக்க வேண்டிய 3 ஜூஸ்!...
Protein Smoothies in Tamil : உடலுக்கு ஆரோக்கியத்தையும் இளமையும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க நிறைய செயல்பாடுகள் இருக்கின்றனர். அதில் ஒன்றுதான் ஸ்மூத்தி(Smoothie). தினமும் காலை எழுந்தவுடன் இந்த ஸ்மூத்தியை குடிக்கும் போது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டும் இல்லாமல் உடலின் உள்ளிருந்து இளமையை தக்கவைக்க பெரிதும் உதவியாக இருக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆரோக்கியமான ஸ்மூதியை குடிக்கலாம். கீழே சிறந்த மூன்று ஸ்மூத்தி ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். வாருங்கள் அதை பற்றி விரிவாகப் பார்க்கலாம். 1)ஸ்ட்ராவ்பெர்ரி ஸ்மூத்தி(Strawberry Smoothie) தேவையானப் பொருட்கள்: ஸ்ட்ராவ்பெர்ரி - 6 வாழைப்பழம் - 2 அவுரிநெல்லி (Blueberries) - 100கிராம் ஸ்ட்ராவ்பெர்ரி - 6 பேரீச்சம்பழம் - 3 பாதாம் - 6 தேன் -1 டேபிள் ஸ்பூன் காய்ச்சப் பால் - ஒரு டம்ளர்(Glass) பனிக்கட்டிகள்(Ice Cubes)-6 குயூப்(Cubes) செய்யும்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான ஸ்ட்ராவ்பெர்ரி ஸ்...