Reduce Weight Loss Naturally:உடல் பருமனால் கவலையில் உள்ளீர்களா?இதை மட்டும் செய்தால் போதும்.கொழுப்பு கரைந்துவிடும்!...
Weight Loss Tips in Tamil : உடல் பருமனை குறைப்பது சவாலான விஷயம் என்றாலும் கடின உழைப்பாலும் பொறுமையாலும் எளிதாக வென்று விடலாம்.முதலில் உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? கொழுப்புள்ள வறுத்த உணவுகளை அதிகம் உண்பது, தினமும் சோம்பலான வாழ்க்கை முறையை பின்பற்றுவது (காலையில் விழிப்பதில் தாமதம் கொள்வது, சாப்பிடும் உணவில் கவனம் செலுத்தாதது, மதியநேரம் தூங்குவது, இரவில் தாமதமாக தூங்குவது), வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது ஒருநாள் செய்தும் மறுநாள் செய்யாமலும் இருப்பது, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பானங்களை அருந்துவது, நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரையில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது, உடல் பருமனை குறைப்பதற்காக உணவு உண்ணாமல் இருப்பது,கொழுப்புள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுவது, கறி உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிடுவது, ஹோட்டலில் (உணவு விடுதி) உணவு சாப்பிடுவது, வீணாகி விடுமோ என்று தேவையற்ற உணவுகளை சாப்பிடுவது,சர்க்கரை உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிடுவது போன்ற காரணங்களால் உடல் பருத்து காணப்படலாம். இதனை சரி செய்வதில் தவறிவிட்டால் உடலினுள் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அ...