Posts

Showing posts with the label Eye Care

அதிக நேரம் தொலைபேசி,தொலைக்காட்சி மற்றும் மடிக்கணினியில் செலவிடுகிறீர்களா??? உங்களுக்கான பதிவுதான் இது!...

Image
  Eye Care : இன்றைய டிஜிட்டல் உலகத்தில், அதிகமானோர் முழு  நேரமும்  டிவி, கணினி மற்றும் தொலைபேசி திரைகளின் அதிக நேரம் செலவிடுகின்றனர்.டிவி முன் நீண்ட நேரம் இருப்பது கண்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதால்  கண் வலி, உலர்ச்சி, மங்கலான பார்வை மற்றும் தலைவலி  போன்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். இதனை தவிர்க்க, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறையாவது 30 அடி தொலைவில் உள்ள பொருளை 15 வினாடிகள் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாகும். அதிக நேரம் டிவி/கணினி மற்றும் தொலைபேசி  பார்க்கும் போது சற்று  இடைவெளி எடுத்துக்கொண்டு  கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருந்தால் கண்களில் உலர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இதனை தவிர்க்க டாக்டர் பரிந்துரைக்கும் மூக்கு  கண்ணாடியை பயன்படுத்தலாம். மேலும், தினசரி கண் பயிற்சிகள் மற்றும் முழுமையான தூக்கத்தைப் பெற்றுக்கொள்வது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சரியான உணவுமுறை, வைட்டமின் A மற்றும் C, ஓமெகா-3 கொழுப்புத்தன்மை நிறைந்த உணவுகள், கண் நலத்திற்கு மிகவும் நல்லது. இப்படி ஒழுங்கான பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றி, நீண்ட நேரம் ட...

Simple Eye Care Tips: கண் பாதிப்பால் அவதியுறுகிறீர்களா?உங்களுக்கான பதிவுதான் இது!...

Image
Eye care : கண்கள் மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு என்பது அனைவர்க்கும் தெரியும். நம் சுற்றுச்சூழலை உணர, பொருட்களை அடையாளம் காண, மனிதர்களுடன் தொடர்பு கொள்ளவும் கண்கள் முக்கியமாக இருக்கிறது.  இந்தக் காலக்கட்டத்தில், கண் பார்வை குறைபாடு  குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை பெருமளவில் பாதிக்கின்ற பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. அனைவரும் தொலைக்காட்சி, தொலைபேசி, மடிக்கணினி போன்றவைகளில் அதிக நேரம் செலவிடுவதால் அதிக கண்பார்வை குறைபாடு ஏற்படிகிறது. இன்னும் சில பேருக்கு மிதிவண்டி, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மாசுக்கள் மற்றும் பூச்சிகள் கண்கள் மேல் பட்டு கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் குறைபாடை சாதாரணமாக நினைத்தால் சிறிது நாட்களில் அதன் விளைவுகள் மோசமாக மாறிவிடும். முன்பே அறிந்து பாதிப்பை சரி செய்வது நல்லது. கண்பார்வை குறைபாட்டினால்  ஏற்படும் அறிகுறிகள்: கண் பார்வை குறைபாடு ஏற்படும் போது நிறை அறிகுறிகள் உங்களுடைய கண்களில் இருந்து வெளிப்படும்.புத்தக  எழுத்துகள்  படிக்க முடியாமை செல்லும்,தொடர்ந்து கண்களில் சோர்வு ஏற்படும்,தலைவலி பிரச்சனை வரும்,கண்களில் எரிச்சல் ஏற்ப...

Eye Care: சமைக்க பயன்படுத்தும் உணவுப்பொருட்களை வைத்தே கண் குறைபாட்டை எளிதில் சரி செய்யலாம்!...

Image
  Eye Care Tips in Tamil : டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து கொண்டு வருவதால் இன்றைய காலத்து குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை  பெரும்பாலும் கண் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர். அதிகபற்றம் எதனால் இக்குறைபாடு வருகிறது என்று தெரியுமா? தொலைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி போன்ற டிஜிட்டல்  சாதனைகளை  அளவுக்கு மீறி பயன்படுத்தியது தான் காரணம்.அதிலும் மோசமான நிகழ்வு என்னவென்றால் குழந்தை பிறந்து ஒரு வயது கூட முடிந்திருக்காது அவர்கள் கையிலும் தொலைபேசியை கொடுத்து குழந்தைகளையும்  கெடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு நாள் ஆக ஆக கண் குறைபாடு சீக்கிரமாகவே வந்து விடுகிறது. அதனால் டிஜிட்டல் சாதனைகளை அளவோடு பயன்படுத்துவது கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். கவனம் தேவை: கண் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலே சரி செய்வது சிறந்தது. இல்லையென்றால் காலப்போக்கில் இவ்வுலகத்தை பாக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளி விடும்.  கண்பார்வை குறைபாட்டினால்  ஏற்படும் அறிகுறிகள்: 1. புத்தக  எழுத்துகள்  படிக்க முடியாமை. 2. தொடர்ந்து கண்களில் சோர்வு ஏற்படும்.  3....