Posts

Showing posts with the label Sunlight in the morning has benefits. Benefits of Morning Sunlight for Health

Sunlight in the morning benefits:அதிகாலை வேளை சீக்கிரமாக எழுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!...

Image
  Benefits of Sunlight :ஆரோக்கியமான உடலும், அமைதியான மனமும் இணைந்ததில்தான் அழகான வாழ்க்கை உள்ளது. மனித உடல் இயற்கையின் சுழற்சியை ( circadian rhythm ) பின்பற்றும்போது தான் முழுமையாக செயல்படும். அதில் மிகவும் முக்கியமானது அதிகாலை எழும் பழக்கம்.  அதிகாலை நேரத்தில் எழும் போது, நம் உடலுக்கும் மனதுக்கும் ஒரு விதமான சந்தோசத்தை தருகிறது.மேலும், உடலை சுறுசுறுப்பாகவும், மனதை தெளிவாகவும், வாழ்க்கையை மேலும் நல்வழியில் நடத்தவும்  வைக்கும். இந்த பழக்கம் நமக்கு உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல செரிமானம், தூக்கம், மன உற்சாகம் போன்ற எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. அதிகாலை எழுவதால் உடலினுள் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். மன அமைதி கிடைக்கும் மற்றும் மன அழுத்தம் குறையும்: அதிகாலை சீக்கிரமாக எழுவது மன அமைதியை பெருக்கி, மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கும். அதிகாலை நேரம் இயற்கையிலேயே அமைதியானது. அந்த நேரத்தில் பறவைகளின் குரல், மெல்லிய காற்று, அதிகாலையில் எழுந்த சூரியனின் ஒலிக் கதிர்கள் மனதை அமைதிக்குக் கொண்டு செல்கின்றன.மேலும், மனதிற்கு ஓய்வையும், நிலைத்த தன்னம்பிக்கையையும...