Posts

Showing posts with the label Build Good Habits & Break Bad Habits

Daily Human Habits: பயணிப்போம் நல்ல வழியில்..உங்கள் மூளையை பழக்கப்படுத்தலாமா!...

Image
Ultimate Guide to Learn New Habits and Break Bad Habits : குழந்தைகளுக்கு சிறு பருவத்திலே இருந்து நல்ல பழக்க வழக்கங்களை  உருவாக்கி கொடுப்பது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வலிமையான அடித்தளமாக அமையும். மனிதனின் வாழ்வில் கெட்ட பழக்கவழக்கங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே அவை நல்லதாயிருத்தல் மிகவும் அவசியம். கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள் (Good Habits):  காலையில் 5 மணிக்கு எழுந்து விடுங்கள். எழுந்ததும், குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவும். கடவுளை வணங்க வேண்டும். பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள பழகுங்கள்.  காலை மற்றும் இரவு என்று இரு முறை மேல் குளியல் குளிக்க வேண்டும்.  தினமும் பல் மற்றும் வாயைப்  காலை மற்றும் இரவு என்று இரு  முறை  துலக்கவும். தோல் பராமரிக்க இயற்கையான முகக்கவசம், மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். முடிக்கு வாரம் 2 முறை எண்ணெய் தடவுங்கள்.  தினசரி 7–8 மணி நேரம் தூக்கம் பெறவும். தினமும் 2–3 லிட்டர் தண்ணீர் அவசியம்  குடிக்கவும். பழங்கள், காய்கறிகள், நார்ச்...