Posts

Natural care:இயற்கை உணவால் அழகை மாற்றலாம்...48 ரூபாயில் உன்னத அழகு!...

Image
  Natural Beauty and Health Care : மூன்று வேலையும் சமைத்த உணவு வகைகளையே ருசித்து அடிமைப்பட்டுப் போன நாவிற்கு இயற்கை உணவுகள் ருசிக்குமா...?கண்டிப்பாய் ருசிக்கும்.அது எப்படி.....? சித்திரமும் கைப்பழக்கம்;செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே  அதுபோல், முதலில் இயற்கை உணவுகளை உட்க்கொள்ள மனதளவில் தயாராகுங்கள். சமைத்த உணவுகளுக்கும், இயற்கை உணவுகளுக்கும் உள்ள வேறுபாட்டினை ஒப்பிட்டு பாருங்கள். சமைத்த உணவுகளில் சத்துக்கள் வீணடிக்கபடுகின்றன. மேலும், உணவு சமைக்கப்படுவதால், அவற்றை நம் ஜீரண உறுப்புகள் கூட முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக சமைத்த உணவில் உள்ள பெரும்பாலான சத்துக்கள், கழிவுகளாகவே வெளியேற்றப்படுகின்றன. இதனாலேயே, மனிதனுக்கு இரும்புசத்துக் குறைவதனால் ஒரு நோய்...சுண்ணாம்புச் சத்து குறைவதனால் ஒரு நோய்...புரத சத்து குறைவதால் ஒரு நோய்...என நோய்கள் பலவிதமாய் மனித உடலை ஆட்டுவிக்கிறது. அதனால் இயற்கை உணவுகளே என்றும் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.  இயற்கை உணவுகள் சமைத்த உணவைவிட மிகவும் பயன் தரக்கூடியன. இயற்கை உணவுகளில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் ...

Drinking Water:தண்ணீர் அதிகமாக குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா!...

Image
Benefits of Water : குடிநீர் மனித வாழ்விற்கு அத்தியாவசியமான ஒன்றாகும். நீர் இல்லாமல் மனித உயிர் மட்டும் இல்லாமல்  எந்த உயிரினத்தாலும்  நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது. உடலின் சீரான செயல்பாட்டிற்கும், ஆரோக்கியத்திற்கும் தினசரி தூய்மையான குடிநீர் அவசியம் ஆகுகிறது. குடிநீர் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்துவது, செரிமானத்தை எளிதாக்குவது, நச்சுகளை வெளியேற்றுவது போன்ற பணிகளைச் சிறப்பாகச் செய்கிறது. எனவே நாம் பருகும் நீர் சுத்தமானதும், கிருமி இல்லாததுமாக இருக்க வேண்டும். இன்று உலகம் முழுவதும் தூய குடிநீர் பற்றாக்குறை  பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதால், கிடைக்கும் குடிநீரை சூடாக்கி குடிப்பது உடலுக்கு சிறந்ததாக இருக்கும். சுடுநீரின்(Hot Water) பயன்கள்: காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர்  குடிப்பது உடலுக்கு பல விதங்களில் நன்மைகள் தருகின்றனர். செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் தேங்கியுள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கவும் செய்கின்றனர். மேலும்,இரத்த ஓட்டம் சீராகி, இதய ஆரோக்கியமும்  மேம்படுகிறது. தோலில் உள்ள கழிவுகள் நீங்கு...

Water :தண்ணீரின் மகிமையை தெரிந்தவர்கள் அதை குடிக்க தவறமாட்டார்கள்!...

Image
Warm Water and Cold Water : குளிர்த் தண்ணீர் மற்றும் சுடுத் தண்ணீர் இரண்டுமே உடலுக்கு பல விதங்களில் நன்மைகளைத்  தருகின்றனர்.அவைகளில் முதலில்,குளிர்த் தண்ணீர் ( Cold Water ) சருமத்தைக் களைப்பில் இருந்து மீட்கச் செய்யும், ரத்த ஓட்டத்தை தூண்டும், குறிப்பாக இது திடத் தன்மை வழங்கும் திறன்களைக் கொண்டது. அதேபோல், சுடுத் தண்ணீர் ( Warm Water ) முகம் மற்றும் தோலில் உள்ள அழுக்கு, எண்ணெய், கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. குறிப்பாக, சுடுதண்ணீர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது உடலுக்குள் இருக்கும் கெட்ட வைரஸ் மற்றும் பூச்சிகளை அழிக்கும் காப்பானாக இருக்கும்.  குளிர்த்தண்ணீர் மற்றும் சுடுத்தண்ணீர் பயன்படுத்துவதால் கிடைக்கும் சரும நன்மைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதை பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம். குளிர்த்தண்ணீரின் நன்மைகள்: உடலின் வெப்பத்தை தணிக்கும்(Regulates Body Temperature): உடலில்  வெப்பம் அதிகரிக்கும் போது, அதனை சமநிலைப்படுத்த  குளிர்த் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடலில் உள்ள உள்வெப்பம் ( Internal Heat ) அதிகரிக்கும் போத...

Heart Attack Reason and Solution: வரும் முன் மாரடைப்பை தடுப்பது எவ்வாறு?...| காரணங்களும் அதற்கான வைத்தியங்களும்

Image
Heart Attack : தாயின் கருப்பையிலேயே இதயத்தின் வேலை ஆரம்பமாகி விடுகிறது. இரவு பகல் பாராது இடைவிடாது மனிதனின் ஆயுட்காலம் முழுவதும் இயங்கிக்கொண்டே இருக்கும் தோழன் தான் இந்த இதயம். இதன் துடிப்பு நின்று விட்டால் நாடித்துடிப்பு ஏற்படவில்லை என்றால் அதோடு உங்கள் வாழ்க்கையும் முடிவாகிவிடும். அதனால் இதயத்தை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வது மிக மிக அவசியம். இதயத்தின் பணி: ஒவ்வொருவரின் இறுக மூடிய கையளவே கொண்ட இதயத்தில் இதய வெளியுறை( Pericardium ), இதய மேலுறை( Epicardium ), இதயத்தசை( Myocardium ), இதய உள்ளுறை போன்ற பகுதிகளைக் கொண்டது. மனிதன் உயிர் வாழ்வதற்கு தமனிகளிலும், சிரைகளிலும் இரத்தச் சுழற்சி இருந்து கொண்டே இருக்க வேண்டும். இரத்தச்  சுழற்சி  செய்யும் முக்கியப் பணியினை இதயமும் இரத்தக் குழாய்களும் முறையே செய்து வருகின்றனர். நுரையுுரல்களில் இருந்து பிரணவாய்வும், ஜீரண உறுப்புகளில் இருந்து சத்துப் பொருட்களையும் உடலின் எல்லா உறுப்புகளுக்கும், எல்லா திசுக்களுக்கும் இரத்த சுழற்சியின் மூலம் கொண்டு செல்வதுதான் இதயத்தின் முக்கியப் பணியாகும். இதய நோய் வகைகள்: இதய நோயில் ஒருவகை பிறப்பிலேயே உண்டா...

Mathavidai Solution:பெண்களை துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகளை அடித்து விரட்டுங்கள்!...

Image
  Menstrual Disorders :  இன்றைய வாழ்வியல் சூழலில் நோயில்லா மனிதரே இல்லை எனலாம். நாளொரு பொழுதும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடாக, நோய்களும் வளர்ந்து கொண்டுதான் வருகிறது. திட்டமிடாத உணவு முறைகள், நாவின் ருசிக்கு அடிமையாகிவிடுதல், முறையற்ற பழக்க-வழக்கங்கள், நெருக்கடியான வாழ்க்கைப் பாங்கு இவையே நோய்களுக்குக் காரணமாகுகிறது.  பெண்களின் பூப்பெய்தும் தன்மையைக் கொண்டாடி மகிழும் பண்பாடு, இந்தியர் அனைவர்க்கும் உள்ள தனிச்சிறப்பாகும்.தன் மகள், 'பூப்பெய்தவில்லையே ' என ஏங்கும் பெற்றோர் மனநிலை மிகவும் ஏக்கத்துக்கு உரியது. பூப்பெய்தும் பெண்களுக்குத் தனியாக உணவுகளைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு ஊட்டமான உணவுகளைக் கொடுத்து நல் ஆரோக்கியத்திற்கு வித்திட்டு, மாதாந்திர சுழற்சிப் படி, மாதவிடாய்த் தொடர்ந்து ஏற்பட, வழி ஏற்படுத்திக் கொடுக்கும் பெற்றோர்கள் போற்றலுக்குரியவர்களே!... குமரிப் பருவமுற்ற மங்கையருக்கு மாதவிடையானது 28 நாட்களுக்கு ஒரு முறை வெளிவந்து, தொடர்ந்து சுழற்சி கொண்டிருக்கும். மாதாந்திரச் சுழற்சி திடீரென நின்று விடுவதையே, மாதவிலக்கற்ற நிலை( Secondary menorrhoea )என்கிறோம்.  பெண்கள் க...

Daily Human Habits: பயணிப்போம் நல்ல வழியில்..உங்கள் மூளையை பழக்கப்படுத்தலாமா!...

Image
Ultimate Guide to Learn New Habits and Break Bad Habits : குழந்தைகளுக்கு சிறு பருவத்திலே இருந்து நல்ல பழக்க வழக்கங்களை  உருவாக்கி கொடுப்பது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வலிமையான அடித்தளமாக அமையும். மனிதனின் வாழ்வில் கெட்ட பழக்கவழக்கங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே அவை நல்லதாயிருத்தல் மிகவும் அவசியம். கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள் (Good Habits):  காலையில் 5 மணிக்கு எழுந்து விடுங்கள். எழுந்ததும், குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவும். கடவுளை வணங்க வேண்டும். பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள பழகுங்கள்.  காலை மற்றும் இரவு என்று இரு முறை மேல் குளியல் குளிக்க வேண்டும்.  தினமும் பல் மற்றும் வாயைப்  காலை மற்றும் இரவு என்று இரு  முறை  துலக்கவும். தோல் பராமரிக்க இயற்கையான முகக்கவசம், மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். முடிக்கு வாரம் 2 முறை எண்ணெய் தடவுங்கள்.  தினசரி 7–8 மணி நேரம் தூக்கம் பெறவும். தினமும் 2–3 லிட்டர் தண்ணீர் அவசியம்  குடிக்கவும். பழங்கள், காய்கறிகள், நார்ச்...

Benefits of amla and healthy amla juice recipe: சிறு நெல்லிக்காயில் எண்ணிலடங்கா நன்மைகள்!...

Image
  amla:நெல்லிக்காய்,  விலை மலிவாக விற்கப்படுவதால் இந்தியாவில்  அதிகம்  சாப்பிடுகின்றனர். இது பல்வேறு நன்மைகளை அளிக்க வல்லது. மேலும் இதனை உணவாகவும் மருத்துவமாகவும் பயன்படுகிறது. நெல்லிக்காயின்  குளிர்ச்சி மற்றும் காரம் நிறைந்த தன்மை உடலுக்கு பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. நெல்லிக்காயின் முக்கிய தன்மை அதில்  மிக அதிகமாக  வைட்டமின் சி  அளவு இருப்பதுதான். இது உடலில் எதிர்ப்ப சக்தியை வலுப்படுத்துவதுடன், தோல், செரிமானம் மற்றும் இரத்தச் சுற்றுச்சுழலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய், சிறிய பச்சை கனி என்றாலும், அதில் அடங்கியுள்ள வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் பல ஊட்டச்சத்துகள், நமது உடல், தோல், முடி ஆகியவற்றை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கும். இந்தியாவின் ஆயுர்வேதம், சித்தம் போன்ற பாரம்பரிய வைத்திய முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை திடமாக வைத்திருக்கவும், மன நிம்மதியை தரவும் உதவுகிறது.   டிடாக்ஸி(Detoxification): பழங்களிலேயே ந...